Aran Sei

Yogi Adityanath

கோவிலில் மணி அடித்துக் கொண்டிருந்தவர்கள் மாநிலங்களை ஆளுகின்றனர் – யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பீகார் அமைச்சர்

nithish
கோவில்களில் மணி அடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதிகாரம் மிக்க பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். உதாரணத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாருங்கள் என்று பீகார்...

ஆக்ரா: புக்கர் விருது வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலியை கௌரவிக்கும் விழா – புகாரை தொடர்ந்து நிகழ்ச்சியை ரத்து செய்த காவல்துறை

nandakumar
2022 ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயை கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ரத்து...

பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் ஒருபோதும் தேசியக் கொடியை மதித்ததில்லை – அகிலேஷ் யாதவ் விமர்சனம்

nithish
பாஜகவும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸும் ஒருபோதும் தேசியக் கொடியை மதித்ததில்லை. மேலும், நாக்பூரிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏன்...

பிரதமர் மோடியின் படத்தை குப்பை வண்டியில் எடுத்து சென்றதால் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர் – மீண்டும் தனது வேலையை பெற்றார்

nithish
உத்தரபிரதேசத்தின் மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களுடன் ஒரு தூய்மை பணியாளர் குப்பை வண்டியை...

ஜாவேத் முகமதுவின் வீடு இடிப்பு: உ.பி, முதல்வர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடிப்பாரா? – ஒவைசி கண்டனம்

nithish
உத்தரபிரதேச முதலமைச்சர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாறியுள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடித்துத் தள்ளுவாரா?...

உ.பி: நபிகள் தொடர்பான கருத்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை புல்டோசர் கொண்டு பழிவாங்க நினைக்கும் பாஜக பிரமுகர்கள்

nandakumar
முஹம்மது நபி தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு  உத்தரபிரதேச...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

nithish
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு...

உ.பி: ராமர் கோயில் வெற்றியைத் தொடர்ந்தே காசி, மதுரா கோயில் கோரிக்கைகள் எழுந்துள்ளன – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைத் தொடர்ந்தே காசி, மதுராவில் கோயில்களின் உரிமைக் குரல் எழுந்துள்ளது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

உ.பி: பாஜக ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமியர்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது நிறுத்தப்படுத்துள்ளது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

nithish
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்....

உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

nithish
உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கியானவாபி மசூதி விவகாரத்தை பாஜகவும் அதன் கூட்டாளிகளும் எழுப்புகிறார்கள் என்று உத்திரபிரதேச மாநிலத்தின்...

மத ஊர்வலங்களுக்கு முன் அனுமதி கட்டாயம் – பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவு

Aravind raj
பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்ட ராமநவமியின் போது வன்முறை சம்பவங்கள் நடந்த நிலையில், மத ஊர்வலங்களுக்குப் பல்வேறு...

கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் – உத்தரப் பிரதேச சிறைத்துறை அமைச்சர் அறிவிப்பு

Aravind raj
மன அழுத்தத்தைக் குறைக்கவும், கைதிகளின் ஆன்மீக குணத்தை பலப்படுத்தவும் உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் என்று...

டேனிஷ் ஆசாத் அன்சாரி: யோகியின் அமைச்சரவையில் இடம்பெற்ற இஸ்லாமிய அமைச்சர்

nithish
உத்திரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக டேனிஷ் ஆசாத் அன்சாரி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மாநிலத்தின் ஒரே ஒரு இஸ்லாமிய அமைச்சர் இவர்தான். யோகி...

பசுவை பாதுகாப்பவர்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் – உ.பி. மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்

Aravind raj
பசுவை பாதுகாப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று உத்தரப் பிரதேச மக்களை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை...

உ.பி., தேர்தல்: யோகி ஆதித்யநாத்தை வெல்ல தீவிர பிரச்சாரத்தை கையில் எடுத்த சந்திரசேகர் ஆசாத்

nithish
கோரக்பூர் தொகுதியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிடும் சந்திரசேகர் ஆசாத் வெற்றி பெறுவதற்காக வீடு வீடாகச் சென்று...

உ.பி., வாக்காளர்களை மிரட்டிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ: வழக்கு பதிந்த ஹைதராபாத் காவல்துறை

Aravind raj
உத்தரப் பிரதேச வாக்காளர்களை மிரட்டியதாக தெலுங்கானா மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தாக்கூர் ராஜா சிங் மீது ஹைதராபாத் மங்கல்ஹாட் காவல்துறை...

முதலமைச்சர் வேண்டுமா? சர்வாதிகாரி வேண்டுமா? – யோசித்து வாக்களிக்க உ.பி. மக்களிடம் ராகேஷ் திகாயத் வேண்டுகோள்

Aravind raj
உங்களுக்கு முதலமைச்சர், பிரதமர் வேண்டுமா அல்லது சர்வாதிகாரி வேண்டுமா என தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச மக்களுக்கு விவசாயிகள்...

கேரளத்தை விமர்சித்த யோகி – விளக்கம் கேட்டு நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த சிபிஎம்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீர், கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறும் என பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

‘காஷ்மீரின் அழகு, கேரளாவின் கல்வி; உ.பியில் அதிசயம் நிகழ்த்தும்’ – யோகியின் கருத்துக்கு கேரள தலைவர்கள் பதிலடி

Aravind raj
நேற்று முன்தினம்(பிப்பிரவரி 9) மாலை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது மாநில மக்களுக்கு காணொளி வழியாக அம்மாநில சட்டப்பேரவைத்...

மோடி, யோகியை வாழ்த்தி முழக்கமிட்ட மாணவர்கள் – விசாரணை நடத்த மாவட்ட அதிகாரிகள் உத்தரவு

Aravind raj
பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வாழ்த்தி மாணவர்கள்...

ஒரு துறவி முதலமைச்சராக இருக்க முடியாது – யோகி ஆதித்யநாத் குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த்

Aravind raj
ஒரு துறவி மதச்சார்பின்மையை ஏற்பதாக முதலமைச்சரின் உறுதி மொழியை எடுத்துக்கொண்ட பிறகு, மதப்பற்றாளராக இருக்க முடியாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர்...

‘அயோத்தியில் யோகி ஆதித்யநாத் களமிறக்காதது நல்லதே’- கடும் எதிர்ப்பிருப்பதாக ராமர் கோயில் பூசாரி தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிடாதது நல்லதுதான் என்றும் ஏனெனில் அவர் இங்கு நிறைய எதிர்ப்பை சந்திக்க...

உ.பி சட்டமன்ற தேர்தல்: யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுகிறார்

News Editor
உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பீம் ஆர்மி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் சந்திர சேகர் ஆசாத், கோரக்பூர் சதார் தொகுதியில்...

பாஜகவினர் கட்சி மாறுவதற்கு அவர்களின் சர்வதிகார ஆட்சியே காரணம் – சுஷில் குமார் ஷிண்டே

Aravind raj
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான சுஷில் குமார் ஷிண்டே,...

தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் – பேட்டியை நிறுத்தி பத்திரிகையாளரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ

Aravind raj
பாஜக தலைவரும் உத்தரபிரதேச துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது, ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி...

‘உ.பி., தேர்தல் 80 விழுக்காட்டிற்கும் 20 விழுக்காட்டிற்கும் இடையிலானது’- ஆதித்யநாத்தின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Aravind raj
நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 80 விழுக்காடு பேருக்கும், 20 விழுக்காடு பேருக்கும் இடையிலான தேர்தல் என்று கூறிய அம்மாநில முதலமைச்சர்...

தேர்தல் நேரத்தில் பசுக்கள் மீது பாசம் கொள்ளும் மோடி – காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், மாடுகள் மீது பிரதமர் நரேந்திர மோடி கவலைப்படத் தொடங்கியுள்ளார் என்றும் அதே நேரத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர்...

ராமரின் பெயரால் ஊழல் செய்யும் பாஜக – பிரியங்கா காந்தி

Aravind raj
உத்தரபிரதேசம் அயோத்தி ராமர் கோயில் அருகே உள்ள நிலங்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், அதிகாரிகள் அபகரித்து, கோடிக்கணக்கான ரூபாய்க்கு ராமர்...

அயோத்தியில் நிலம் அபகரித்ததாக பாஜக தலைவர்கள் மீது புகார் – காங்கிரஸின் அழுத்தத்தால் விசாரணைக்கு உத்தரவிட்ட உத்தரபிரதேச அரசு

Aravind raj
அயோத்தியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ராமர் கோவில் அருகே நிலத்தை அபகரித்ததாக பாஜக தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் உறவினர்கள்மீது கூறப்படும் புகார்கள் குறித்து...

‘மாடுகளுக்கு ஆம்புலன்ஸ்; அழைத்த 20 நிமிடங்களில் வரும்’- உ.பி கால்நடை துறை அமைச்சர் அறிவிப்பு

Aravind raj
நாட்டிலேயே முதன்முறையாக உத்தர பிரதேசத்தில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவுள்ளது என்று அம்மாநில கால்நடை, மீன்வளத் துறை, பால்வளத் துறை அமைச்சர்...