எல்கர் பரிஷத் வழக்கு: வரவர ராவ் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 8 பேரின் பிணை மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எட்டு பேரின் பிணை மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சுரேந்திர காட்லிங்,...