மத்தியபிரதேசம்: தேவாலயத்தை தீ வைத்து எரித்துவிட்டு சுவரில் ‘ராம்’ என்று எழுதி வைத்து தப்பியோடிய 3 பேர் கைது
மத்தியபிரதேசத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலமான தேவாலயத்தை தீ வைத்து எரித்துவிட்டு சுவரில் ‘ராம்’ என்று எழுதி வைத்து தப்பியோடிய 3 பேரை காவல்துறையினர்...