மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பேராசிரியர் சாய்பாபா விடுதலை – மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு
எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னர், முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று (அக்டோபர் 14) விடுதலை...