Aran Sei

Union government

இந்தியா: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி

Chandru Mayavan
வரலாறு காணாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு...

புலிட்சர் விருது பெறும் காஷ்மீரி புகைப்பட பத்திரிகையாளரான சன்னா இர்ஷா மட்டூவின் வெளிநாடு பயணம் – தடுத்து நிறுத்திய குடியேற்ற அதிகாரிகள்

nandakumar
2022 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான காஷ்மீரி புகைப்பட பத்திரிகையாளரான சன்னா இர்ஷா மட்டூ, வெளிநாட்டிற்கு பயணம் செய்ய...

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை மீண்டும் தொடங்குங்கள்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

nithish
ஒன்றிய அரசிற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இடையேயான பொது நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க கவுன்சில் ஒரு தளமாக இருப்பதால், கூட்டாட்சி...

மத நம்பிக்கையும் வகுப்புவாதமும் வேறுபட்ட 2 விஷயங்கள்: மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும் – பினராயி விஜயன்

nithish
மத நம்பிக்கை மற்றும் வகுப்புவாதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் நாட்டில் நிலவும் அனைத்து வகையான வகுப்புவாதத்தையும்...

ஒன்றிய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நான் உயிரோடு இருக்கும்வரை அனுமதிக்க மாட்டேன் – தெலுங்கானா முதலமைச்சர் கருத்து

Chandru Mayavan
நான் உயிருடன் இருக்கும் வரை விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தங்களை அனுமதிக்க மாட்டேன் என்று தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ்...

நீதிபதிகளை பரிந்துரைக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம்: தனக்கு விருப்பமான நீதிபதிகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் ஒன்றிய அரசு

nithish
மே 13 அன்று, ஒன்றிய அரசு ஒன்பது வழக்கறிஞர்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. அவர்களில்...

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

nithish
மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அனைத்து மாநில அரசுகளின் மீதும் ஒரு வகையான பொருளாதார நெருக்கடியைத்...

ஹிட்லர், முசோலினி ஆட்சியைவிட பாஜக ஆட்சி மோசமானது – மம்தா பானர்ஜி

Chandru Mayavan
ஹிட்லர், முசோலினி ஆட்சியைவிட பாஜக ஆட்சி மோசமானது  என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மாநில விவகாரங்களில் தலையிட...

‘ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தும்போது மாநில அரசிடம் ஒரு முறையாவது கேட்டுள்ளதா?’: தமிழக நிதியமைச்சர் கேள்வி

nithish
பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியபோது அது தொடர்பாக மாநிலங்களுடன் ஒரு முறை கூட கலந்தாலோசிக்காத ஒன்றிய அரசு, இப்போது மாநிலங்கள்...

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கதை கையாள்வதில் 100% தோல்வி அடைந்த ஒன்றிய அரசு – சரத் பவார் விமர்சனம்

Chandru Mayavan
பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை கையாள்வதில் ஒன்றிய அரசு “100 விழுக்காடு தோல்வியடைந்துள்ளது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசின் கலால் வரி தான் காரணம் – தமிழ்நாடு நிதியமைச்சர் விளக்கம்

nandakumar
பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வுக்கு கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு உயர்த்திய கலால் வரி தான் காரணம் என்று...

தன்பாலின ஈர்ப்பு திருமணம்: சட்டத்தை சுட்டிக்காட்டிய பெண்கள் – கலாச்சாரத்தை மேற்கோள்காட்டி நிராகரித்த நீதிமன்றம்

Aravind raj
எங்களது திருமணம் இந்து திருமணச் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும் அதனால், எங்களது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரி இரு...

விவசாயிகளுக்கு அரசாங்கத்தையே கவிழ்க்கும் சக்தி உள்ளது- ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தெலுங்கானா முதல்வர் போராட்டம்

nithish
தெலுங்கானா விவசாயிகளிடமிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி மாநில முதலமைச்சர்...

இலவசத் திட்டங்களை வழங்கும் மாநிலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் – பிரதமர் மோடியிடம் உயர் அதிகாரிகள் தகவல்

nithish
இந்தியாவில் இலவசத் திட்டங்களை வழங்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போல பொருளாதார நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம்...

8 ஆண்டுக்கால ஆட்சியில் பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.26 லட்சம் கோடி சம்பாதித்த ஒன்றிய அரசு – ப.சிதம்பரம் தகவல்

nithish
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, ஆட்சிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கலால் வரி மூலம் 26,51,919 கோடி...

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரி உயர்த்தப்படுகிறது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

nandakumar
தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு...

தொடர்ந்து விலையுயரும் பெட்ரோல், டீசல் – சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Aravind raj
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஆளும் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, பாஜக...

விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா கடிதம்

nithish
குறைந்தபட்ச ஆதார விலை உட்பட விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும், அவை நிறைவேற்றப்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு – நிர்மலா சீதாராமன் யோசனை

Aravind raj
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, இந்த நிலைமையை...

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்பது ஒன்றிய அரசின் கடமை; அரசியலை விட மனிதாபிமானமே முக்கியம் – மம்தா பானர்ஜி

Aravind raj
போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுப்பது ஒன்றிய அரசின் கடமை என்று கூறியுள்ள மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல்...

கேரளத்தை விமர்சித்த யோகி – விளக்கம் கேட்டு நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த சிபிஎம்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீர், கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறும் என பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

‘காஷ்மீரின் அழகு, கேரளாவின் கல்வி; உ.பியில் அதிசயம் நிகழ்த்தும்’ – யோகியின் கருத்துக்கு கேரள தலைவர்கள் பதிலடி

Aravind raj
நேற்று முன்தினம்(பிப்பிரவரி 9) மாலை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது மாநில மக்களுக்கு காணொளி வழியாக அம்மாநில சட்டப்பேரவைத்...

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகளின் பிரச்சினைகளை மனதில் வைத்து வாக்களிக்குமாறு ​​பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் நரேஷ் திகாயத்...

மீடியாஒன் தொலைக்காட்சிக்குத் தடை: நீதிமன்றத்தில் மேல் முறையிடு – மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி

Aravind raj
மீடியாஒன் மலையாள தொலைக்காட்சியின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் மறுத்ததையடுத்து, அதன் ஒளிபரப்பிற்கு தடைவிதிக்கும் ஒன்றிய அரசின் உத்தரவை...

‘விவசாயிகளுக்கு துரோகம் செய்த பாஜகவை உ.பி தேர்தலில் தேற்கடியுங்கள்’ – சம்யுக்த் கிசான் மோர்ச்சா

Aravind raj
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த பாஜகவை, வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தேற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச...

நீண்ட போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் – ராகேஷ் திகாயத்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர்...

‘துரோக தினம்’: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Aravind raj
விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசு துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி, ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின்...

மலையாள செய்தித் தொலைக்காட்சிக்கு மீண்டும் தடை – பாதுகாப்பு காரணமென ஒன்றிய அரசு விளக்கம்

Aravind raj
மலையாள மொழி செய்தித் தொலைக்காட்சியான மீடியா ஒன்னின் ஒளிபரப்பை, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை செய்துள்ளது....

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – ஜன.31 ‘துரோக தினம்’ கடைப்பிடிக்க விவசாயிகள் முடிவு

Aravind raj
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவியளவில் ‘துரோக தினம்’...

‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு’- போராடும் விவசாயிகள் அறிவிப்பு

Aravind raj
போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசிடம் பேச்சுவார்த்தை...