வேலையின்மை அதிகரிப்பு: 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலை இல்லை, அவர்களின் கண்களில் கண்ணீரும், காலில் கொப்பளங்களும் தான் மிச்சம் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவில் 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலை இல்லை என்று ஒன்றிய அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள்...