‘திரிபுராவில் ஜனநாயக ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள்’- பாஜக எம்எல்ஏ
திரிபுராவில் ஜனநாயகம் இல்லை என்றும் அதனால் மக்கள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றனர் என்றும் திரிபுராவை ஆளும் பாஜகவை அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சுதீப்...