மேற்கு வங்கம்: இந்து மகாசபையின் நவராத்திரி பந்தலில், துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிப்பு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையில் மகாத்மா காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்து நவராத்திரி பந்தல்...