Aran Sei

TMC

திரைப்படங்களை தடை செய்வது, பத்திரிகையாளர்களை கைது செய்வது என கொடுங்கோல் ஆட்சியின் அறிகுறிகள் பாஜக ஆட்சியில் காணப்படுகின்றன – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி குற்றசாட்டு

nithish
“திரைப்படங்களை தடை செய்வது, பத்திரிகையாளர்களை கைது செய்வது, உண்மை பேசியதற்காக சாமானியர்களை தண்டிப்பது என கொடுங்கோல் ஆட்சியின் அறிகுறிகள் பாஜக ஆட்சியில்...

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – மனித உரிமை ஆணையத்தில் திரிணாமூல் காங்கிரஸ் புகார்

nithish
குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்களை பொதுவெளியில் கட்டி வைத்து, பிரம்படி கொடுத்த காவல்துறையினருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் அகில இந்திய...

காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் – எம்.பி மௌவா மொய்த்ரா குற்றச்சாட்டு

nithish
காவல்துறை வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் என்று திரிணாமுல் காங்கிரஸ்...

கைது செய்ய வந்த பெண் காவல் அதிகாரியிடம் “என் உடலைத் தொடாதே, நீ ஒரு பெண்” என்று பேசிய மேற்குவங்க பாஜக தலைவர் – திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம்

nithish
மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்ததாக கூறி எதிர்க்கட்சியான பாஜக சார்பில் தலைமைச்செயலகம் நோக்கி நேற்று (செப்டம்பர்...

குடியரசுத் தலைவர் தேர்தல்: வகுப்புவாதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான போராட்டம் – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய்

nithish
குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின்...

விலைவாசி உயர்வை திசைத்திருப்பவே மோடி அரசாங்கம் வகுப்புவாத குழப்பங்களை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி விமர்சனம்

Chandru Mayavan
இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலையை உயர்த்தி சாமானிய மக்களை ஒன்றிய அரசு சூறையாடுகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர்...

சிஏஏ: நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுத்த மக்களுக்கு நீங்கள் எப்படி குடியுரிமை வழங்க முடியும் – மம்தா பானர்ஜி கேள்வி

nithish
குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அமித் ஷா தெரிவித்தற்கு பதிலளித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி “முந்தைய தேர்தல்களில்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்த எதிர்க்கட்சிகள் – மக்களவையிலிருந்து வெளிநடப்பு

Aravind raj
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்....

மார்ச் 28, 29 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மேற்குவங்க அரசு எச்சரிக்கை

Aravind raj
மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் 48 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின்போது பணிக்கு தவறாமல் வர வேண்டும்...

இரண்டாவது நாளாக அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை – மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Aravind raj
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 23) பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 80 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் ஒரு...

திரிணாமூல் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் 8 வீடுகளுக்கு தீ வைப்பு -2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

Aravind raj
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹத் என்ற இடத்தில் எட்டு வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு குழந்தைகள்...

‘வெறுப்பு, பிரிவினைவாத அரசியலால் பாஜகவில் இருந்து விலகினேன்’ -முன்னாள் ஒன்றிய அமைச்சர் பாபுல் சுப்ரியோ

nithish
“வெறுப்பு, பிரிவினைவாத அரசியலால் தான் நான் பாஜகவில் இருந்து வெளியேறினேன். அத்தகைய அரசியலுடன் சமரசம் செய்து கொண்டு என்னால் தொடர்ந்து அங்குப்...

பிரதமரின் வருகையும் மக்கள் கூட்டமும்: ‘திரிபுராவை கொரோனா உற்பத்தி நிலையமாக மாற்றுகிறார் மோடி’ – திரிணாமூல் குற்றச்சாட்டு

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தனது பேரணிகளின் வழியாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளியுள்ளார் என்றும் திரிபுராவை கொரோனா உற்பத்தி...

பெகசிஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் – பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பிய விசாரணை ஆணையம்

Aravind raj
டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட 21 பேருக்கு பெகசிஸ்...

சட்டப்பேரவை உறுப்பினர்களை மோடியைப் போல் மம்தாவும் விலைக்கு வாங்குகிறார் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
மோடிஜி சட்டபேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது போல, மம்தாஜி செய்கிறார் என்றும் மோடிஜி கட்சிகளை உடைப்பது போல, மம்தாஜியும் கட்சிகளை உடைக்கிறார்...

‘காங்கிரஸின் நோக்கம் பாஜகவை தோற்கடிப்பது; சிலர் பாஜகவுக்கு உதவுகிறார்கள்’ – மம்தா பானர்ஜியை விமர்சித்த மல்லிகார்ஜுன் கார்கே

Aravind raj
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அழிந்துவிட்டது என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ்...

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள், மறுப்புகள், வெளிநடப்பு – மாநிலங்களவையில் இன்று நடந்தது என்ன?

Aravind raj
பணவீக்கம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக விவாதம் கோரி, மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். பணவீக்கம்...

12 எம்.பிக்கள் இடைநீக்கம் – உத்தரவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடருமென எதிர்க்கட்சியினர் அறிவிப்பு

News Editor
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற...

பாஜகவுக்கு எதிராக திரினாமூல் காங்கிரஸ் வலுவாக உருவெடுக்கும் – மம்தா பானர்ஜி நம்பிக்கை

Aravind raj
தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான முக்கிய அரசியல் சக்தியாக திரிணாமூல் காங்கிரஸ் உருவெடுக்கும் என்று நேற்று(நவம்பர் 29) நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு...

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: விவசாய சட்டங்களை அடுத்து எதிர்க்கட்சிகளின் திட்டங்கள் என்னென்ன?

Aravind raj
விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகளிடம் ஒன்றுமில்லை என்று பாஜக நினைத்தாலும், எதிர்க்கட்சிகளோ வேறு...

ஒன்றிய அரசின் அரசியலமைப்பு தின விழா: காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

Aravind raj
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல...

திரிபுரா வன்முறை: ‘அனைத்து பிரச்சனைகளுக்கும் முதலமைச்சரே காரணம்’- ஆளும் பாஜக எம்எல்ஏகள் குற்றச்சாட்டு

Aravind raj
திரிபுரா மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் பாஜகவின் இரண்டு சட்டபேரவை உறுப்பினர்கள், திரிபுராவில் நடந்த சமீபத்திய அரசியல்...

பிரதமரை சந்திக்கும் போது திரிபுரா வன்முறை குறித்து பேசுவேன் – மம்தா பானர்ஜி

Aravind raj
தனது டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திரிபுராவில் அதிகரித்து வரும் வன்முறை தொடர்பான பிரச்சனைகளை எழுப்புவேன் என்று...

‘திரிபுராவில் தொடர்கதையாகும் வன்முறைகள்’ – அமித்ஷா அலுவலகத்தை முற்றுகையிட்ட திரிணாமூல் எம்பிகள்

Aravind raj
பாஜக ஆளும் திரிபுராவில் தங்கள் கட்சித் தொண்டர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலைக் கண்டித்து 12க்கும் மேற்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச்...

‘திரிபுராவில் திரிணாமூல் பெண் தலைவர் கைது; கட்சியினர்மீது தாக்குதல்’- பாஜகவின் பாசிச பயங்கரவாதமென சிபிஐ(எம்) கண்டனம்

Aravind raj
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சயோனி கோஷ் கைது செய்யப்பட்டதற்கும், காவல் நிலையத்திற்கு வெளியே அக்கட்சியின் உறுப்பினர்கள் மீது...

‘திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களின் கை, கால்களை உடையுங்கள்’- மேற்க வங்க பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

Aravind raj
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் உங்களை வன்முறைக்கு ஆட்படுத்தி, உங்கள் மீது பொய் வழக்குப் போட்டால், அவர்களின் கை, கால்களை உடைக்க வேண்டும்...

திரிபுராவில் நடைபெற்ற பேரணியில் வன்முறை – அரசியல் எதிரிகளை வன்முறையால் அடக்குவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Aravind raj
திரிபுரா மாநிலத்தில் பேரணிகளை நடத்த துணியும் அரசியல் எதிரிகள்மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது என்றும் இதில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர்...

அசாம் மக்கள் மீதான துப்பாக்கி சூடு: தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் ஏன் அசாமிற்கு செல்லவில்லை என மம்தா பானர்ஜி கேள்வி

Aravind raj
அசாமில் பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் விவகாரத்தில், அம்மாநில பாஜக அரசிற்கு மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான...

அதிருப்தியில் மேற்குவங்க பாஜகவினர் – கட்சித் தாவுகிறாரா பாஜக எம்.எல்.ஏ?

Aravind raj
கட்சியின் தலைமைக்கு எதிராக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக சட்டபேரவை உறுப்பினர் கிருஷ்ண கல்யாணி, கட்சிமீதான என்னுடைய...

‘தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தொடங்கிவிடுகின்றன’ – மம்தா குற்றச்சாட்டு

Aravind raj
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், விசாரணை அமைப்புகள் நடனமாடத் தொடங்கிவிட்டன என்றும் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் இதன் பின்னால் உள்ளனர் என்றும் மேற்கு...