தெலுங்கானா: பட்டியல் சமூக ஆண்களை காலணியால் அடித்த பெண் பஞ்சாயத்து தலைவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு
தெலுங்கானாவில் பெண் பஞ்சாயத்து தலைவர், பட்டியல் சமூக ஆண்களை காலணியால் அடிக்கும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது. தெலுங்கானாவில் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள...