தாஜ்மஹாலின் சீல் வைக்கப்பட்ட அறைகளை திறக்கக் கோரிய பாஜக பிரமுகர் – கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்
தாஜ்மஹாலில் சீல் வைக்கப்பட்ட 22 அறை கதவுகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரின்...