கண்டிமூடித்தனமாக விதிகளை பின்பற்றாதீர்கள் – நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுரை
பாதிப்புகளுக்கு மனித முகம் உண்டு என்பதால், எந்தவொரு முடிவை எடுக்கும் முன், கண்மூடித்தனமாக விதிகளைப் பின்பற்றாதீர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...