Aran Sei

Sukhjinder Singh Randhawa

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

News Editor
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதால், பாஜகவின்  மூத்த தலைவர்கள்...

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

Aravind raj
உத்தரபிரதேசத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறையை ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டதால் வருமான வரித்துறை சோதனை...

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

News Editor
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி...

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் – இரா.விக்ரமன்

News Editor
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்த நாட்டில் அமலில் உள்ளதா, சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா எனும் அச்சம் எழும் அளவிற்கு அராஜகத்தை...

‘லக்கிம்பூர் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்க’ – உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
லக்கீம்பூர் கலவரம்குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் அஜய் சர்மா...

போதைத் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் ஷாருக்கான் மகன் –  ஷாருக்கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு

News Editor
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்....

விவசாயிகள்மீது மோதிய பாஜக எம்.பி.யின் கார் – இன்னொரு லக்கீம்பூராக ஹரியானாவை மாற்றும் முயற்சி என விவசாயிகள் குற்றச்சாட்டு

News Editor
ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதியில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நயாப் சைனியில் கார் மோதியதில் ஒரு விவசாயி காயமடைந்ததை அடுத்து அந்தப்...

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தொழில்நுட்பம் – அப்பாவிகளை குற்றவாளிகளாகளாக்கும் அபாயம் இருப்பதாக எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

News Editor
தமிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜியால் அப்பாவிகள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எஸ்டிபிஐ கட்சி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத்...

‘பிரதமரே உங்களுக்கு ஏன் விவசாயிகள்மீது இவ்வளவு வெறுப்பு?’- டெல்லி முதலமைச்சர் கேள்வி

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது, கார் சக்கரத்தின் கீழ் நசுக்கப்பட்டு...

லக்கிம்பூர் வன்முறையை விசாரிக்க ஒருநபர் ஆணையத்தை அமைத்த உ.பி அரசு – இரண்டு மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரிக்க உத்தரபிரதேச அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளது. இன்று(அக்டோபர் 7), உள்துறை...

போதைப் பொருள் வழக்கில் கைதாகியிருக்கும் நடிகர் ஷாருக் கானின் மகன் – பாஜகவின் திட்டமிட்ட சதி என மகாராஷ்டிரா அமைச்சர் குற்றச்சாட்டு

News Editor
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் திட்டமிட்ட...

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்ட்ராவில் பந்த்: சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி அழைப்பு

Aravind raj
லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறைசம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடத்தவுள்ளதாக சிவசேனா, காங்கிரஸ்,...

‘உயிர்களைப் பறித்த லக்கிம்பூர் கேரி வன்முறை’: தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

Aravind raj
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்ய உள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி,...

லக்கிம்பூர் வன்முறை: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

Aravind raj
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து...

‘மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்காதது ஏன்? உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது?’ – சஞ்சய் ராவத்

Aravind raj
லக்கிம்பூர் வன்முறையில் பாதிப்புக்குள்ளானோரை சந்திக்க லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்களே, உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது என்று சிவசேனா...

வன்முறையால் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்திக்க அனுமதி வேண்டும் – யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் கடிதம்

Aravind raj
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஐந்து கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடன் வன்முறை நடைபெற்ற லக்கிம்பூர் கேரிக்குள் நுழைவதற்கு அனுமதியளிக்குமாறு...

லக்கீம்பூர் வன்முறை: அஜய் குமார் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் – பிரதமருக்கு சிபிஎம் எம்.பி கடிதம்

Aravind raj
லக்கீம்பூர் வன்முறை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எலமரம் கரீம்,...

லக்கிம்பூர் வன்முறை – அதிர்ச்சியளிக்கும் காணொளி வெளியிட்ட பாஜக எம்.பி. வருண் காந்தி

Aravind raj
லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதியதில் நான்கு விவசாயிகள் பலியானது குறித்த காணொளி ஒன்றை பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வருண்...

‘ராம ராஜ்ஜியம் நடத்துவதாக கூறி, பாஜக படுகொலை ராஜ்ஜியம் நடத்துகிறது’ – மம்தா குற்றச்சாட்டு

Aravind raj
ராம ராஜ்ஜியத்தை நிறுவுவதாக பாஜகவினர் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், படுகொலை ராஜ்ஜியம்தான் நடந்துக்கொண்டிருக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ’பாஜகவின் ஆதிக்க கொடுஞ்செயலுக்கான அப்பட்டமான சாட்சி’ – ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக ஒன்றிய மற்றும் உத்தரபிரதேச பாஜக அரசிற்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த...

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா – குளறுபடிகளின் கூடாரமாகிறதா பஞ்சாப் காங்கிரஸ்?

Aravind raj
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் இருந்து நவஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து, இன்று (செப்டம்பர் 28),...