Aran Sei

srilanka

இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த காஷ்மீர் பத்திரிக்கையாளர் – விமானம் ஏற விடாமல் தடுத்து நிறுத்திய குடியேற்ற அதிகாரிகள்

nandakumar
இலங்கை செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த காஷ்மீரைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ஆகாஷ் ஹாசனை, குடியேற்ற அதிகாரிகள்...

மின் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்க நிர்பந்தித்த மோடி – ஆதாரத்தை உறுதிப்படுத்திய நிதி அமைச்சகத்தின் ஆவணம்

nandakumar
இலங்கையின் மின் திட்டத்தை அதானி குழுத்திற்கு வழங்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மோடி நிர்பந்தித்ததை தொடர்பாக ஆதாரத்தை நாட்டு...

இலங்கை: அதானிக்கு வழங்கப்பட்ட மின் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

nandakumar
இலங்கையில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில்...

இலங்கை : மின் திட்டத்தை அதானிக்கு வழங்க மோடி கட்டாயப்படுத்தியதாக கூறிய மின்சார வாரியத் தலைவர் பெர்டினாண்டோ ராஜினாமா.

nandakumar
மின் திட்டத்தை நேரடியாக அதானிக்கு வழங்க மோடி அழுத்தம் அளித்தார் என கூறியிருந்த இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் எம்.எம்.சி பெர்னாண்டோ...

மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அழுத்தம் கொடுத்த மோடி – இலங்கை மின்சார வாரியத் தலைவர் வாக்குமூலம்

nandakumar
500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக...

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா: ராஜபக்சே வீட்டை கொளுத்திய போராட்டக்காரர்கள்

nithish
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிபர் மற்றும் பிரதமராக இருக்கும் ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலகக்கோரி மக்கள்...

‘இலங்கை மக்களுக்கு உதவ ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்’ – தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு

Aravind raj
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது....

இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் ஏற்படலாம் – சீமான் எச்சரிக்கை

Aravind raj
ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் இலங்கைக்கு ஏற்பட்டது போல பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்குதான் கொண்டுபோய்...

‘ஸ்டாலினின் கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும்’ – இலங்கை எம்.பி., கோரிக்கை

Aravind raj
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு...

பொருளாதார நெருக்கடியில் இலங்கை – வெளிநாட்டு தூதரகங்களை மூடும் இலங்கை அரசு

Aravind raj
பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு தூதரகங்கள், ஒரு துணை தூதரகத்தை மூட இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தீர்மானித்துள்ளது. ஈராக்கின் பக்தாத் நகரத்தில்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்: ‘இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதியுங்கள்’- அன்புமணி

Aravind raj
தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தொடர் தாக்குதல் கவலை அளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி...

‘போர்க்குற்றவாளி இலங்கைக்கு இந்தியா இராணுவ பயிற்சி அளிப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம்’- ராமதாஸ்

Aravind raj
போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் நிகழ்த்திய சிங்களப் படையினருடனான ஒத்துழைப்பை அதிகரிப்பதையும், அந்த நாட்டுப் படையினருக்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு கைவிட வேண்டும்...

‘இலங்கைப் போர்க் குற்றவாளிகளை தண்டிக்க இந்திய அரசு துணை நிற்க வேண்டும்’ – ராமதாஸ்

Aravind raj
இலங்கை போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டவுடன் ராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி...

‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Aravind raj
துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அத்துமீறிய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

‘மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்கும் மீன்பிடி மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்’ – சீமான் வலியுறுத்தல்

Aravind raj
மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி சட்டவரைவு-2021-ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம்...