Aran Sei

SFI

பிரதமர் மோடி மற்றும் குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அரசியல் கட்சிகள் முடிவு – பாஜக கடும் எதிர்ப்பு

nithish
பிபிசி தயாரி்த்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக...

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் டி.பி.ஜெயின் கல்லூரி: மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்காமல் வஞ்சிப்பதாக இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

nithish
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கலை அறிவியல் கல்லூரியில் உள்ள அரசு உதவி பெறும் பிரிவில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்...

ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளி – பாஜக எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ்  கடிதம்

nandakumar
ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு...

ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – காங்கிரஸ் கட்சி

nandakumar
ராகுல் காந்தி பேசிய காணொளியை திரித்து வெளியிட்டதற்காக பாஜக தலைவர்கள் மன்னிப்பு கோராவிட்டால் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ்...

அசைவ உணவுக்கு தடைவிதித்து ஜேஎன்யு விடுதி மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபியினர் – காவல்துறை வழக்கு பதிவு

Aravind raj
டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இரண்டு மாணவர் குழுக்கிடையே நடந்த...

விவசாய சட்டங்கள் வாபஸ் – ஆசிரியர், மாணவர் அமைப்புகள் வரவேற்பு

Aravind raj
விவசாயிகளின் ஓர் ஆண்டு கால போராட்டத்திற்கு பின், மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் முடிவை ஆசிரியர்கள் மற்றும்...