நுபுர் சர்மாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – அறிக்கை தாக்கல் செய்ய ஜார்கண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முஹம்மது நபி தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாஜக பிரமுகருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை...