விவசாய தலைவர் ராகேஷ் திகாயத் மீது மை வீச்சு: விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் முகம் வெளிப்பட்டுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டனம்
பெங்களூரில் பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் தியாகத் மீது மை வீசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று...