மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை வழிபடும் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் – சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. இக்பால் முகமது
இஸ்லாமிய மதத்தினர் ஒருபோதும் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் இக்பால் முகமது தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பால்...