சர்ச்சைக்குரிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மாட்டுக்கறி உணவகம் – அவரின் கணவருடைய நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது ஆர்.டி.ஐ யில் அம்பலம்
ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி, கோவாவின் அசாகோவில் `Silly...