பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் தனித்தனி இந்தியாவை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி விமர்சனம்
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் தனித்தனி இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும்...