டெல்லி : அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரகப் போராட்டம்
பாதுகாப்பு படைக்கு ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகப் போராட்டத்தை காங்கிர்ஸ் கட்சி நடத்தி வருகிறது....