Aran Sei

PM

ஒரு நாளைக்கு 22 மணி நேரம் நாட்டுக்காக உழைக்கும் பிரதமர் மோடி – மகாராஷ்டிர பாஜக தலைவர் தகவல்

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார் என்றும் தூங்காமல் 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க...

மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறித்த பிரதமரின் அறிவிப்பு: காங்கிரஸ் விமர்சனம்

Aravind raj
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஒழுங்குபடுத்தப்பட்டது குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான...

புனே: மோடியின் நிகழ்ச்சியைப் புறக்கணித்த உத்தவ் தாக்கரே

Aravind raj
புனே மெட்ரோவின் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 6) திறந்து வைத்த நிலையில், மகாராஷ்டிர முதலமைச்சரும்...

உக்ரைன் போர்: ‘எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும்’ –ப.சிதம்பரம் வலியுறுத்தல்

Aravind raj
உக்ரைன் போர் நெருக்கடி குறித்து கலந்தாலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த...

வெளிநாட்டு அதிபர்களுக்கு பிரியாணி ஊட்டுவதால் வெளியுறவு கொள்கை வலுக்காது – மன்மோகன் சிங்

Aravind raj
பிப்பிரவரி 20ஆம் தேதி, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று(பிப்பிரவரி 17), பஞ்சாபி மொழியில் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள...

தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளை தடைசெய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மற்றும் தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுகளையும் தர்ம சன்சத் போன்ற நிகழ்ச்சிகளையும் தடை செய்யக் கோரி...

ஹரித்துவாரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை பேச்சு – வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்பிப்பிய விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச...

‘குஜராத், வாரணாசி மக்களால் தான் தடுத்து நிறுத்தப்பட்டது பிரதமருக்கு தவறாக தெரியவில்லை’- பஞ்சாப் முதலமைச்சர்

Aravind raj
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்மைச்சர்...

லடாக்கில் பாலம் கட்டும் சீனா: பிரதமர் மௌனம் காப்பது ஏன்? – ராகுல் காந்தி

Aravind raj
லடாக்கில் உள்ள சீன ஆக்கிரமிப்பு எல்லை கோட்டிற்கு அருகில் பாங்காங் த்சோ ஏரியில், சீனா பாலம் கட்டுவதாக வெளியான செய்திகள் குறித்து,...

இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறதா? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கூறியதாக...

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்து சாமியார்கள் – காவல்துறை வழக்குப் பதிவு

Aravind raj
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் மூன்று நாள் மத தர்ம நாடாளுமன்றம் (தர்ம சன்சத்)  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பரப்புவதாகக்...

‘மோடியை சந்தைப்படுத்தும் முதலாளிகளுக்காக ஒன்றிய அரசு வேலை செய்கிறது’- ராகுல் காந்தி

Aravind raj
ஒட்டுமொத்த ஒன்றிய அரசும் இரண்டு மூன்று பணக்கார முதலாளிகளுக்காக வேலை செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

கங்கையில் குளிப்பதெல்லாம் மோடியின் தேர்தல் நாடகம் – மம்தா பானர்ஜி

Aravind raj
உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக அரசு, பிரதமர் நீராடிய அதே கங்கை நதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வீசியது என்று மேற்கு...

‘எங்களுடைய மிசோ மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்கள்’- மிசோரம் முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல்

News Editor
மிசோரம் மாநில புதிய தலைமைச் செயலாளராக ரேணு ஷர்மாவை ஒன்றிய அரசு நியமித்த நிலையில், மிசோ மொழி தெரிந்த ஒருவரை மாநிலத்தின் தலைமைச்...

மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

Aravind raj
ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்...

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றதற்கு பாஜகவினரின் தோல்வியே காரணம்’ – உமா பாரதி

Aravind raj
மூன்று விவசாய சட்டங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விவசாயிகளுக்கு புரிய வைப்பதில் பிரதமர் வெற்றிபெறவில்லை என்றால், அதற்குக் காரணம் அனைத்து பாஜக தொண்டர்களின்...

‘அமைச்சரவை அனுமதி பெறாமல், சட்டங்களை இயற்றுவதும் திரும்பப் பெறுவதும் பாஜக ஆட்சியில் மட்டும்தான் நடக்கும்’- ப.சிதம்பரம்

Aravind raj
ஒன்றிய அமைச்சரவையின் முன் அனுமதி பெறாமல், சட்டங்களை இயற்றுவதும் திரும்ப பெறுவதும் பாஜக அட்சியில் மட்டும்தான் நடக்கும் என்று காங்கிரஸ் கட்சியின்...

விவசாய சட்டங்கள் ரத்து – ஒன்றிய அரசின் வேளாண் துறை அமைச்சர் வரவேற்பு

Aravind raj
மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை வரவேற்றுள்ள ஒன்றிய அரசின் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்தச்...

தாராளமயம், உலகமயமாக்கலின் ஒரு பகுதிதான் விவசாய சட்டங்கள் – கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

News Editor
மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுக்கும், ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டபேரவைத் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும்...