பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து பீகாருக்கு கள்ளச்சாராயம் கொண்டுவரப்படுகிறது – முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு
பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தியதை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். ஆனால் தற்போது அவரது கட்சியினர் இதனை எதிர்த்து பேசுகின்றனர்....