கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...