‘மதவாத சக்திகளை எதிர்க்க பலமான எதிர்க்கட்சிகள் தேவை’ – லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதா தளத்தோடு இணைத்தார் சரத் யாதவ்
சரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியானது (எல்ஜேடி) பீகாரின் எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவ் நிறுவிய ராஷ்ட்ரீய ஜனதா தளம்...