இலவசங்கள் தமிழகத்தை ஏழையாக்கவில்லை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடிகள் இலவசங்கள் இல்லையா – உச்சநீதிமன்றத்தில் திமுக கருத்து
இலவசம் என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநில...