Aran Sei

Mumbai

பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை: இந்த சோதனையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக இங்கிலாந்து அரசு தகவல்

nithish
மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு...

ஜி20 செயற்குழு கூட்டம்: மும்பை சாலையோர குடிசைகள் பேனர் மற்றும் துணியால் மூடி மறைப்பு

nithish
இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்ற பிறகு மும்பையில் முதல் முறையாக அதன் மேம்பாட்டு செயற்குழு கூட்டம் நடக்கிறது. இன்று தொடங்கி...

வந்தே பாரத் ரயில்: மாடு மோதியதால் மூன்றாவது முறையாக சேதம்

nithish
வந்தே பாரத் ரயில் மீது மாடு மோதியதில் அதன் முன்பகுதி மூன்றாவது முறையாக சேதமடைந்துள்ளது. மராட்டியத்தின் மும்பை நகரிலிருந்து குஜராத்தின் காந்திநகர்...

ஆஸான் ஒலிக்கும்போது மசூதி முன்பு ட்ரம்ஸ் வாசித்த பாஜக பிரமுகர்: முன் ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்

nandakumar
மும்பையில் ஆஸான் ஒலிக்கும்போது மசூதியின் முன்பு ட்ரம்ஸ் வாசித்த பாஜக பிரமுகருக்கு மும்பை நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ”எந்த ஒரு...

சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராகப் பதிவிடக்கூடாது: டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் பல்கலைக்கழகம் தனது ஊழியர்களுக்கு உத்தரவு

nithish
இந்திய அரசுக்கு எதிரான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது என்று மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்...

‘அதிகாரப் பசியால் எனது உறவினர்களையும் கட்சியினரையும் பாஜக குறி வைக்கிறது’ – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Aravind raj
பணமோசடி வழக்கில் தனது உறவினருக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது மவுனத்தை கலைத்து, பாஜகவை...

‘டெல்லியின் படையெடுப்பிற்கு அஞ்ச மாட்டோம்’ – வருமான வரி சோதனைக்கு மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே பதிலடி

Aravind raj
மகாராஷ்டிரா மாநில அமைச்சரும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரேவின் நெருங்கிய உதவியாளரான ஆளும் சிவசேனா கட்சியின் நிர்வாகி...

எல்கர் பரிஷத் வழக்கு: நோய்களால் அவதியுறுவதால் கட்டில் கோரி ஆனந்த டெல்டும்டே விண்ணப்பம்

Aravind raj
எல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, பல நோய்களால் தான் அவதிப்படுவதால் சிறையறைக்குள் ஒரு கட்டில் தரக்...

எல்கர் பரிஷத் வழக்கு: மும்பையில் தங்க அனுமதி கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் மனு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், மும்பை புறநகர்...

க்ளப்ஹவுஸில் இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு பேச்சு: மூன்று பேரை கைது செய்த மும்பை காவல்துறை

Aravind raj
க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை மும்பை காவல்துறையினர்...

‘இந்திரா காந்தியை மக்கள் மன்னிக்கவில்லை மோடியையும் மன்னிக்க மாட்டார்கள்’ – மம்தா பானர்ஜி

Aravind raj
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மக்கள் மன்னிக்கவில்லை என்றும் பிரதமர் மோடியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின்...

சீக்கியர்களை அவதூறு பேசியதாக கங்கனா ரனாவத் மீது புகார் – விளக்கமளிக்க டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு சம்மன்

Aravind raj
சீக்கியர்கள் குறித்து அவதூறாகவும் இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத்திற்கு, டெல்லி சட்டபேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு சம்மன்...

மகாராஷ்ட்ராவில் என்கவுண்டர்: 26 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல்

Aravind raj
மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் மார்டிண்டோலா காட்டில், மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கையில் நடந்த தாக்குதலில், பெண்கள், செயற்பாட்டாளர்கள் உட்பட குறைந்தது 26...

‘காங்கிரஸுக்கு தலைவர் இல்லாதது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கும்’ – கூட்டணி கட்சியான சிவசேனா கருத்து

Aravind raj
காங்கிரஸ் கட்சிக்கு வலுவான தலைவர் தேவை என்று  சிவசேனா கட்சியின் மாநிலங்களைவை உறுப்பினர் சஞ்சய் ராவத்  கூறியுள்ளார். நேற்று (அக்டோபர் 2),...

உலகில் கண்காணிப்பு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை மூன்றாவது இடம்: டெல்லிக்கு முதல் இடம்

Aravind raj
உலகில் காண்காணிப்பு அதிகமுள்ள நகரங்களுக்கான பட்டியலில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுதொடர்பாக, இந்தியா போர்பஸ் இணையதளத்தில்...

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பணத்தில் 37 கோடி முறைக்கேடு – நான்கு அதிகாரிகள் இடை நீக்கம்

Aravind raj
மும்பையில் உள்ள தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பல கோடி மதிப்பிலான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி...

‘மக்கள் என்ன அதானியின் அடிமையா?’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்

Aravind raj
மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் சிலை அருகே, ‘அதானி விமான நிலையம்’ என்று எழுதப்பட்ட பெயர்...