சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் – இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்
சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலுக்காக இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை...