சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது; காந்தியைக் கொன்றவர்களை கொண்டாடுகிறது பாஜக – சோனியா காந்தி குற்றச்சாட்டு
சிறுபான்மையினரை மிருகத்தனமாக நடத்துவதாகவும், மகாத்மா காந்தியைக் கொன்ற கொலையாளியைக் கொண்டாடுவதாகவும் பாஜக மீது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி...