Aran Sei

Lakhimpur Kheri

பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடமிருந்து பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது – உ.பி, பட்டியலின சகோதரிகள் கொலை குறித்து ராகுல்காந்தி கருத்து

nithish
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்...

உ.பி,யில் பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுப்பு – குற்றங்களின் தலைநகராக மாறிவரும் உத்தரபிரதேசம்

nithish
உத்தரபிரதேசத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்...

பத்திரிகையாளர் முகமது சுபேருக்கு நிபந்தனை பிணை – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

nandakumar
ஆல்ட நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேர் மீது டெல்லி காவல்துறை பதிந்த வழக்கில் பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

உ.பி: ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபேர் மீதான வழக்குகள் – விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு அமைத்த காவல்துறை

nandakumar
உண்மை சரிபார்ப்பு இணையதளமான ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது சுபேர் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி)...

உ.பி: லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது தாக்குதல்

nithish
லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கின் சாட்சியான பாரதிய கிசான் யூனியன் தலைவர் தில்பாக் சிங் மீது அடையாளம் தெரியாத 2 நபர்கள்...

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 23 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (மே 5)...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம்...

‘நியாயம் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகிறார்கள்’ – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது குறித்து ராகேஷ் திகாய்த் கருத்து

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து...

லக்கிம்பூர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் – பிணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

nandakumar
விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த லக்கிம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர்...

லக்கிம்பூர் கேரி வழக்கு: தில்ஜோத் சிங் எனும் சாட்சி தாக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு தகவல்

nithish
லக்கிம்பூர் கேரி வழக்கின் சாட்சியான தில்ஜோத் சிங்கின் மீது சிலர் வண்ணங்களை வீசி தகராறு செய்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக உத்தரப்...

லக்கிம்பூர் வன்முறை: ‘அஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனுவை விசாரிக்க தனி அமர்வு’ -உச்ச நீதிமன்றம்

Aravind raj
விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்...

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ரா பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு – 11 ஆம் தேதி விசாரணை

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதை...

லக்கிம்பூர் வன்முறை: ‘பிணை பெற்ற குற்றவாளிகள் மக்கள் நீதிமன்றத்தில் டெபாசிட் இழப்பர்’ –அகிலேஷ் யாதவ்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அம்மாநில...

லக்கிம்பூர் வன்முறை: அமைச்சர் மகனின் பிணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு – ராகேஷ் திகாயத்

Aravind raj
நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கு தொடர்பாக, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான...

தேர்தல் சட்ட திருத்த மசோதா – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையில் நிறைவேற்றம்

Aravind raj
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அனுமதிக்கும் வகையில், தேர்தல் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் ‘தேர்தல் சட்டங்கள் திருத்த...

‘தேர்தல் சட்ட திருத்த மசோதா 2021‘ – உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Aravind raj
வாக்காளர் பட்டியல்களை ஆதார் அட்டையுடன் இணைத்து, போலி வாக்காளர் அட்டைகளை கண்டறிந்து அகற்றுவதற்கான தேர்தல் சட்ட திருத்த மசோதா, 2021-ஐ மக்களவையில்...

லக்கிம்பூர் விவசாயிகள் கொலையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் பங்கை விசாரிக்க வேண்டும் – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

Aravind raj
லக்கிம்பூர் கேரி சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு, ‘இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி’ கூறியுள்ள நிலையில், ஒன்றிய உள்துறை...

லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதி – சிறப்பு விசாரணைக் குழு அதிகாரி தகவல்

Aravind raj
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதி என்று மாவட்ட நீதிமன்ற தலைநீதிபதிக்கு  சிறப்பு விசாரணைக் குழு அதிகாரி...

சர்க்கரை ஆலையை திறக்க இருந்த அஜய் மிஸ்ரா – ராகேஷ் திகாயத்தின் எதிர்ப்பால் பின்வாங்கியது மாவட்ட நிர்வாகம்

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தின் எச்சரிக்கையை அடுத்து, லக்கிம்பூர் கேரியில் உள்ள இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின்...

‘குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்குங்கள்; ஒன்றிய அமைச்சர்மீது நடவடிக்கை எடுங்கள்’- பிரதமருக்கு வருண் காந்தி கடிதம்

Aravind raj
தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க விவசாயிகள் கோரி வருகிறார்கள் என்றும் இந்த குறைந்த ஆதரவு விலையை உறுதி செய்யாமல்...

லக்கிம்பூர் வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சரின் மகன்– கைதுக்குப் பின் டெங்கு என மருத்துவமனையில் அனுமதி

Aravind raj
லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியென குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, டெங்கு காய்ச்சல்...

லக்கிம்பூர் வன்முறை: அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி விவசாயிகள் ரயில் மறியல்- முடங்கிய பஞ்சாப், ஹரியானா

Aravind raj
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ராவை கைது செய்யக் கோரி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா நடத்தியுள்ள ஆறு மணி...

லக்கிம்பூர் வன்முறை: 10 பேர் கைது; துப்பாக்கியைக் கைப்பற்றிய காவல்துறையினர்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக லக்கிம்பூர் கெரி காவல்துறையும் குற்றப் பிரிவின் சிறப்பு குழுவும் மோடி என்ற சுமித்...

லக்கிம்பூர் வன்முறை – ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் காவல்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவு

News Editor
ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதால், பாஜகவின்  மூத்த தலைவர்கள்...

லக்கிம்பூர் வன்முறை: குடியரசுத்தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு

Aravind raj
லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ராம்நாத் கோவிந்திற்கு அக்கட்சி கடிதம் எழுதியுள்ளது. வன்முறை...

‘லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன் வாலாபாக்கோடு ஒப்பிட்டதால் வருமானவரி சோதனை’- ஒன்றிய அரசின் மீது சரத் பவார் குற்றச்சாட்டு

Aravind raj
உத்தரபிரதேசத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறையை ஆங்கிலேயர் ஆட்சியின் போது நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டதால் வருமான வரித்துறை சோதனை...

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

News Editor
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி...

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் – இரா.விக்ரமன்

News Editor
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்த நாட்டில் அமலில் உள்ளதா, சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா எனும் அச்சம் எழும் அளவிற்கு அராஜகத்தை...

‘லக்கிம்பூர் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்க’ – உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News Editor
லக்கீம்பூர் கலவரம்குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்திரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை இணையமைச்சர் அஜய் சர்மா...

லக்கிம்பூர் வன்முறை: இருவர் கைது; ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஜராக காவல்துறை சம்மன்

Aravind raj
எட்டு பேர் உயிரிழந்த லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை...