பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கும் மசோதா – கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்ட முன்வடிவு, கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளாவில் ஆளுநர் முகம்மது ஆரிப் கானுக்கும், மாநில...