வெறும் 10 படங்கள் நடித்த கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருது ஆனால், தென்னிந்திய நடிகர்களுக்கு ஒன்றிய அரசு உரிய அங்கீகாரம் வழங்குவதில்லை- திரைக்கலைஞர் ஜெயசுதா விமர்சனம்
“வெறும் பத்து படங்கள் நடித்து முடித்தவுடனே கங்கனா ரணாவத் போன்ற பாலிவுட் நடிகைகளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. ஆனால் திரையுலகில்...