ஜார்க்கண்ட்: மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசி அவர்களின் மதிப்பெண்களை குறைத்த ஆசிரியர் – மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் ஒரு ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கும் காணொளி வைரலானது. அந்த காணொளியில் தாக்கப்படும்...