மோடி ஆட்சியில் அமலாக்கத்துறை பதிந்துள்ள வழக்குகள் 5 மடங்காக உயர்வு – நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
விசாரணை அமைப்புகளை மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து அமலாக்கத்துறையால் பதிவு...