இந்தியாவிலிருந்து 2000 சதுர கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக இந்திய அரசு அமைதி காப்பது ஆபத்தானது – ராகுல் காந்தி
தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா மீது ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் எதுவுமே நடக்காமல்...