இஸ்லாமியர்களிடமிருந்து உங்களை பாதுகாப்பதற்காக பாட்டில்கள், அம்புகளை வீட்டில் சேகரித்து வையுங்கள்:பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ் கருத்து
“திடீரென ஒரு கூட்டம் (இஸ்லாமியர்கள்) உங்களை தாக்கும் பொழுது காவல்துறை உங்களை காப்பாற்றாது. ஆகவே உங்களது வீடுகளில் பாட்டில்கள் மற்றும் அம்புகளை...