அசாம்: மதிய உணவுக்கு மாட்டிறைச்சியை எடுத்து சென்ற தலைமை ஆசிரியை – மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்த காவல்துறை
அசாமில் மதிய உணவிற்கு மாட்டிறைச்சி உணவை எடுத்து சென்றதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அசாமில் மாட்டிறைச்சிக்கு...