தாஜ்மஹாலில் தர்ம சன்சாத் நடத்தப்போவதாக அறிவித்த இந்து சாமியார் – அனுமதி மறுத்துத் திருப்பி அனுப்பிய காவல்துறையினர்.
தாஜ்மஹாலில் சனாதனி தர்ம சன்சாத் நடத்தி, இந்தியாவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்கப்போவதாக தெரிவித்த அயோத்தியைச் சேர்ந்த சாமியாரை, தாஜ்மஹாலிற்குள் நுழைய விடாமல்...