நான் என்ற அகந்தையை விட்டொழிக்குமாறு யாராவது பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள்: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கருத்து
பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற அகந்தையை விட்டொழித்தால் நாட்டின் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர்...