Aran Sei

Delhi

டெல்லி: பொது கழிவறையில் ‘அவுரங்கசீப் தலைமையகம்’ என்று போஸ்டர் ஒட்டிய பாஜக பிரமுகர்

nandakumar
டெல்லியின் உத்தம்நகரில் உள்ள ஒரு பொது கழிவறையில் ‘அவுரங்கசீப் தலைமையகம்’ என்று பாஜக பிரமுகர் அச்சல் சர்மா போஸ்டர் ஒட்டியுள்ளார். அவரது...

புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் துக்ளக் ஆட்சி நடத்துகிறது ஒன்றிய அரசு- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Chandru Mayavan
”சில அரசு அமைப்புகளின் உதவியுடன் பாஜக ஒன்றியத்தில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசின்...

டெல்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கைகள்: அறிக்கை கோரிய டெல்லி அரசு

nithish
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டெல்லியில் பாஜக ஆளும் 3 மாநகராட்சிகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இடிப்பு செயல்பாடுகள்குறித்து அறிக்கை  தாக்கல்...

டெல்லி: ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிப்பதற்கு எதிராக போராட்டம் – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லா கான் கைது

nithish
டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிகளுக்கு எதிராக மதன்பூர் காதர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற...

மோசடி வழக்கில் கைதான தேசியப் பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா: பிணை மனுவை தள்ளூபடி செய்த உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுதல், சந்தையின் தரவுகளை தரகருக்கு வழங்க சந்தையின் கட்டமைப்பைச் சீர்குலைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 2018 ஆம் ஆண்டு தொடரப்பட்ட...

டெல்லி: மக்களின் எதிர்ப்புக்ளையும் மீறி வீடுகளை இடித்த பாஜக ஆளும் நகராட்சி நிர்வாகம்

Chandru Mayavan
டெல்லியில் உள்ள பாஜக ஆளும் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிரப்புகளை அகற்றுவதாகக் கூறி தென்கிழக்கு டெல்லியில் உள்ள மதன்பூர் கதாரில் 6 மாடி...

பாஜகவுக்கு நன்கொடை அளித்ததாக வந்த குறுஞ்செய்தி: ‘எந்த நன்கொடையும் நான் செலுத்தவில்லை, இது என்ன மோசடி?’ என பதிவிட்ட ஊடக ஆலோசகர்

Chandru Mayavan
நொய்டாவைச் சேர்ந்த ஊடக ஆலோசகர் விஷாக் ரதிக்கு  மே 7 ஆம் தேதி JX-NMAPPS என்கிற எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி...

சாதிவாரி கணக்கெடுப்புக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி நோக்கி நடைப்பயணம் – பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தகவல்

nandakumar
இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை வலியுறுத்தி பீகாரில் இருந்து டெல்லி நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நேற்று (மே...

ஜஹாங்கிர்புரி வன்முறை: சட்டவிரோதமான ஊர்வலத்திற்கு டெல்லி காவல்துறை துணையாக சென்றது ஏன்? – டெல்லி நீதிமன்றம் கேள்வி

nandakumar
டெல்லி ஜஹாங்கிர்புரியில் வகுப்புவாத கலவரத்திற்கு காரணமாக சொல்லப்படும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், “அதை தடுக்க...

பாரபட்சமாக செய்தி வெளியிடும் ஏஎன்ஐ நிறுவனம் : ஆல்ட்நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் ட்விட்டர் பதிவு

nandakumar
செய்திகளில் உள்ள தகவல்களை மறைத்து, பாரப்பட்சமான முறையில் ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிடுவதாக ஆல்ட்நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர்...

‘முகலாயர் கால பெயர்களை கொண்ட கிராமங்களின் பெயர்களை மாற்றுங்கள்’ – டெல்லி முதல்வருக்கு பாஜக கடிதம்

Aravind raj
டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முகலாயர் காலப் பெயர்களைக் கொண்ட 40...

‘ராமநவமி வன்முறைகள்’ – விசாரணை ஆணையம் அமைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Aravind raj
ராமநவமியின் போது டெல்லி ஜஹாங்கிர்புரி உட்பட எட்டு மாநிலங்களில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து விசாரிக்க நீதித்துறை ஆணையம் அமைக்கக் கோரிய...

கலவரம் எதிரொலி: ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் – டெல்லி காவல்துறை அறிவிப்பு

Chandru Mayavan
கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மேலும் படைகளை அனுப்புவது குறித்து முடிவு...

ஜஹாங்கிர்புரி வன்முறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்துக்களும் இஸ்லாமியர்களும் பேரணி

nithish
ஏப்ரல் 16 அன்று டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்நிலையில் மத...

‘கலவரக்காரர்களை ஒடுக்க புல்டோசர்களை பயன்படுத்த வேண்டும்’ – கர்நாடக அமைச்சர்

Aravind raj
உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் நடந்த கலவரங்களுக்கு காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி, பலரின் வீடுகளையும் கடைகளையும் புல்டோசர் பயன்படுத்தி இடித்ததாக எழுந்த...

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என்பதை வெறுப்பு பேச்சாக கருத முடியாது: உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை கருத்து

nithish
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இந்து யுவ வாகினி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சுக்கள் எதுவும் பேசப்படவில்லை என்று டெல்லி...

புல்டோசர்களை இயக்குவதை விடுத்து மின் உற்பத்தி நிலையங்களை இயக்குங்கள் – பிரதமருக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

Aravind raj
புல்டோசர்களை அணைத்துவிட்டு மின் உற்பத்தி நிலையங்களை இயக்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

உ.பி., டெல்லி, உள்ளிட்ட இடங்களில் பரவும் கொரோனா – நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

Aravind raj
டெல்லி, ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம்...

டெல்லி: ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வந்தவர்கள் மசூதிக்குள் காவிக்கொடியை ஏற்ற முயன்றதால் கலவரம் வெடித்தது – பத்திரிக்கையாளர் ஹேமானி பண்டாரி தகவல்

nithish
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 16) நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் சென்றவர்கள் அங்கிருந்த ஒரு மசூதிக்குள் நுழைந்து காவிக்கொடிகளை...

டெல்லி கலவரம்: அனுமன் ஜெயந்தி பேரணியில் வன்முறை, 9 பேர் கைது – அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

nithish
டெல்லியில் நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்றிரவு இந்து இஸ்லாமியர்களுக்கு...

தர்ம சன்சத் நிகழ்ச்சி தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? – உச்சநீதிமன்றம் கேள்வி

Aravind raj
 கடந்த டிசம்பர் மாதம், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பரப்பிய...

நவராத்திரியில் கறிக் கடைக்கு தடை விதித்த டெல்லி மேயர் – நாடு முழுதும் தடைவிதிக்க பாஜக எம்.பி., வேண்டுகோள்

Aravind raj
நவராத்திரியின் போது இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து டெல்லி மேயர்கள் இரண்டு பேர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், “இதை வரவேற்கிறேன். இந்த...

டெல்லியில் நவராத்திரியின் போது கறிக்கடைக்கு தடை – அரசியல் சட்டத்திற்கு எதிரானதென மெஹுவா மொய்த்ரா விமர்சனம்

Aravind raj
இந்துக்களின் பண்டிகையான நவராத்திரிக்காக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்...

டெல்லி: எரிவாயு விலை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கடுமையாக திட்டிய பாபா ராம்தேவ்

Aravind raj
தொடர்ந்து பத்து நாட்களாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை யோகா குரு பாபா ராம்தேவ்...

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆர்பாட்டம்

Aravind raj
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – பத்து நாட்களில் ரூ.6.40 உயர்வு

Aravind raj
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த பத்து நாட்களில் மொத்தமாக லிட்டருக்கு ரூ.6.40 ஆக...

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை – ஒன்பது நாட்களில் ரூ.5.60 உயர்வு

Aravind raj
இன்று (மார்ச் 30), பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில், லிட்டருக்கு...

தொடர்ந்து விலையுயரும் பெட்ரோல், டீசல் – சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Aravind raj
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஆளும் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, பாஜக...

பெட்ரோல், டீசல் விலை: ஆறு நாட்களில் ஐந்தாவது முறையாக விலை உயர்வு

Aravind raj
இன்று (மார்ச் 27) பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 55 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி விலைத்...

எத்தனை பண்டிட்டுகளை காஷ்மீரில் மறு குடியமர்வு செய்தது பாஜக? – அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

Aravind raj
காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றம் தொடர்பாக பாஜக அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “எத்தனை பண்டிட்டுகளை பாஜக கட்சி...