Aran Sei

Delhi Police

காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்குள் அத்துமீறி நுழைந்த டெல்லி காவல்துறை – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

nandakumar
அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் மேற்கொண்ட  நடவடிக்கை மூர்க்கத்தனமான அத்துமீறல் என்றும், ஜனநாயகத்தில் ஒவ்வொரு சட்டம் மற்றும் அரசியல்...

டெல்லி காவல்துறை என்னை கொடுரமாக துன்புறுத்தியது – ஜோதிமணி குற்றச்சாட்டு

Chandru Mayavan
நேற்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டதாகக் புகார் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி...

மகாத்மா காந்தியின் வாரிசுகள் கோட்சேவின் வாரிசுகளுக்கு பயப்படமாட்டார்கள் – பாஜகவை விமர்சித்த காங்கிரஸ்

Chandru Mayavan
நேஷனல் ஹெரால்டு-ஏஜேஎல் வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் எழுப்பிய கேள்விகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்றும் மக்களின் குரலை முடக்குவதை...

‘குற்றம் என்ன என்பதைக் குறிப்பிடாத முதல் எஃப்ஐஆர் இதுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறையை விமர்சித்த ஓவைசி

Chandru Mayavan
சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை...

பொது அமைதியைக் கெடுத்ததாக நுபுர் சர்மா, நவீன் குமார், யதி நரசிங்கானந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு – டெல்லி காவல்துறை தகவல்

Chandru Mayavan
பொது அமைதியை கெடுக்கும் வகையில் மக்களை பிளவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டதாகவும், பகிர்ந்ததாகவும் கூறி, முன்னாள் பாஜக செய்தித்...

தி வயர் இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீதான வழக்கு – எஃப்ஐஆரை ரத்து செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்

Chandru Mayavan
ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்ந்து போராடிய விவசாயிகள் 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்திய டிராக்டர்...

தர்ம சன்சத்: ‘இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என பேசுவது வெறுப்பு பேச்சுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறை

nithish
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த தர்ம சன்சத் நிகழ்வில் மத பகைமையை உருவாக்கும் வகையில் வெறுப்பு பேச்சுகள் பேசப்பட்டது என்றும்...

வகுப்புவாத பகையை தூண்டியதாக வழக்கு: பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை கைது செய்த பஞ்சாப் காவல்துறை

nithish
வகுப்புவாத பகையை தூண்டும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி டெல்லியை சேர்ந்த பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்காவை அவரது...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் மீது தாக்குதல் – விசாரணைக்கு ஆஜராக தேஜஸ்வி சூர்யாவிற்கு காவல்துறை உத்தரவு

nandakumar
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் மீதான தாக்குதல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாஜக இளைஞரணி தலைவரும் தெற்கு பெங்களூரு நாடாளுமன்ற...

டெல்லி முதலமைச்சர் வீட்டை தாக்கிய பாஜகவினர்: காவல்துறையின் தோல்வியென டெல்லி உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

nandakumar
கடந்த மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டின் முன்பு பாஜக இளைஞர் பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி காவல்துறையின் பாதுகாப்பு...

இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என்பதை வெறுப்பு பேச்சாக கருத முடியாது: உச்சநீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை கருத்து

nithish
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இந்து யுவ வாகினி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சுக்கள் எதுவும் பேசப்படவில்லை என்று டெல்லி...

ஜஹாங்கிர்புரி கலவரம் தொடர்பாக கைது செய்யபட்டவர் பாஜக பிரமுகர் – ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

nandakumar
டெல்லி ஜஹாங்கிர்புரி கலவரத்திற்கு காரணமானவர் என்று டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் முகமது அன்சார் பாஜகவைச் சேர்ந்தவர் என்று ஆம் ஆத்மி...

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: ‘விஎச்பியினரை கைது செய்தால் காவல்துறைக்கு எதிராக போர் தொடுப்போம்’ – விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

Aravind raj
டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் செயல்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை...

டெல்லி: ஜஹாங்கிர்புரி வன்முறை – விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மீது வழக்கு பதிந்த காவல்துறை

Aravind raj
வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஏப்ரல் 16 அன்று, அனுமதியின்றி மத ஊர்வலம் நடத்தியதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்...

‘டெல்லி தர்ம சன்சத் நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சு இல்லை’ – உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தகவல்

nandakumar
டெல்லியில் டிசம்பர் 19 தேதி நடைபெற்ற தர்ம சன்சத் கூட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசப்படவில்லை என்று டெல்லி காவல்துறை...

டெல்லி: பசுவை கொன்றதாக சந்தேகப்பட்டு தாக்கப்பட்டதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்: 5 பேர் கைது

nandakumar
டெல்லியின் துவாரகா பகுதியில், பசுவைக் கொன்றதாகச் சந்தேகப்பட்டுத் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

அசைவ உணவுக்கு தடைவிதித்து ஜேஎன்யு விடுதி மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபியினர் – காவல்துறை வழக்கு பதிவு

Aravind raj
டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இரண்டு மாணவர் குழுக்கிடையே நடந்த...

அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் தாக்குதல்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

nandakumar
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர்...

ஜெய் ஸ்ரீராம் என முழங்க வற்புறுத்தப்பட்டு தாக்கப்பட்ட கிறுஸ்துவ பாதிரியார் – வழக்கு பதிந்துள்ள டெல்லி காவல்துறை

nandakumar
டெல்லயில் ’ஜெய் ஸ்ரீராம்’ என முழங்க கட்டாயப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பாதிரியார் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிப்....

க்ளப்ஹவுஸில் இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு பேச்சு: மூன்று பேரை கைது செய்த மும்பை காவல்துறை

Aravind raj
க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை மும்பை காவல்துறையினர்...

இணையத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு – ஒருவர் கைது, காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் வகையில், இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூரு பொறியியல் மாணவர் விஷால் குமாரை,...

‘பெண்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு’ – ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டுமென ராகுல்காந்தி அழைப்பு

Aravind raj
இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி, அவர்களை அவதூறு செய்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்...

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் – வழக்குப்பதிந்து செயலி, இணையதளத்தை முடக்கிய காவல்துறை

Aravind raj
நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்கு...

‘சுல்லி டீல்ஸ்’: இணையத்தில் பதிவேற்றப்படும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் – பெண் பத்திரிகையாளர் புகார்

Aravind raj
நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ள பெண் பத்திரிகையாளர் ஒருவர்,...

டெல்லியில் சாலை தடுப்புகளை அகற்றிய காவல்துறை – ‘நாங்கள்தான் சாலையைத் தடுத்தோம்’ என்கிற அவதூறு நீங்கியதாக விவசாயிகள் கருத்து

Aravind raj
விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் டெல்லி காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லையில் டெல்லி காவல்துறையால் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகளையும் தடுப்பு கம்பிகளையும்...

செப்.17 வேளாண் திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட நாள் – கறுப்பு தினம் அனுசரிக்க ஆம் ஆத்மி முடிவு

Aravind raj
ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் இயற்றப்பட்டு, இன்று (செப்டம்பர் 17) ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, இந்நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க...

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம்: பாஜக தலைவரை கைது செய்யவுள்ளதாக காவல்துறை தகவல்

Aravind raj
பாஜக ஒருங்கிணைத்த கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கங்கள் எழுப்பியதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து,...

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

News Editor
டெல்லி நங்கல் பகுதியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட தலித் சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்தது தொடர்பாக 4 பேர்மீது...

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய விவசாயிகளின் நாடாளுமன்றம்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும்வரை நடத்த திட்டம்

Aravind raj
ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்....