Aran Sei

Dalit

கரூர்: சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக பட்டியல் சமூக பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார் – ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

nithish
கரூரில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக புகார் அளித்தது தொடர்பாக வார்டு உறுப்பினர், முன்னாள் தலைவர்,...

பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடமிருந்து பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது – உ.பி, பட்டியலின சகோதரிகள் கொலை குறித்து ராகுல்காந்தி கருத்து

nithish
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்...

உ.பி,யில் பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுப்பு – குற்றங்களின் தலைநகராக மாறிவரும் உத்தரபிரதேசம்

nithish
உத்தரபிரதேசத்தில் இரண்டு பட்டியலின சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர்...

உ.பி: தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம்

nithish
உத்தரபிரதேசத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப்...

உத்தரபிரதேசம் – தலித் என்பதால் தாக்கபட்ட ஜொமாட்டோ ஊழியர் – இருவரை கைது செய்துள்ள காவல்துறை

nandakumar
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஜொமோட்டோ ஊழியர் தலித் என்பதற்காக அவரை தாக்கி, முகத்தில் துப்பிய இருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

கர்நாடகா: தலித் பையனை காதலித்ததால் பெண்ணை ஆணவக் கொலை செய்த பெற்றோர்

Chandru Mayavan
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள பெரியபட்னா தாலுக்காவில் உள்ள மெல்லஹள்ளி என்ற இடத்தில் 17 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

கூகுள் நிறுவனத்தில் சாதிப்பாகுபாடு: சாதி பற்றி விரிவுரை வழங்கவிருந்த தலித் செயற்பாட்டாளரை இந்து விரோதி எனக்கூறி ஊழியர்கள் எதிர்ப்பு

nithish
கடந்த ஏப்ரல் மாதத்தில், தலித் உரிமைகள் அமைப்பான சமத்துவ ஆய்வகத்தின் நிறுவனர் தேன்மொழி சௌந்தரராஜன், தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கூகுள்...

ஒன்றிய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நான் உயிரோடு இருக்கும்வரை அனுமதிக்க மாட்டேன் – தெலுங்கானா முதலமைச்சர் கருத்து

Chandru Mayavan
நான் உயிருடன் இருக்கும் வரை விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தங்களை அனுமதிக்க மாட்டேன் என்று தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ்...

அமெரிக்கா: ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய இந்துத்துவ குழுக்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்புவது உட்பட பல திட்டங்களுக்கு ரூ.1,227 கோடி செலவழித்துள்ளது

nithish
அமெரிக்காவில் உள்ள சங் பரிவார் அமைப்புகளுடன் இணைந்த 7 இந்துத்துவ குழுக்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்புவது உட்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.1,227...

ஆர்.எஸ்.எஸின் படி யார் இந்து? – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி

Chandru Mayavan
“இந்து என்பவரை ஆர்.எஸ்.எஸ் எப்படி அடையாளம் காண்கிறது?? இந்து பெற்றோருக்கு பிறந்தால் போதுமா? அல்லது பாஜகவில் உறுப்பினராக வேண்டுமா? என்று கர்நாடக...

குஜராத்: தலித் மணமக்களின் திருமண ஊர்வலத்தில் டிஜே இசைத்ததால் ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் – 6 பேர் மீது வழக்கு பதிவு

Chandru Mayavan
குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் டிஜே மியூசிக் (DJ Music) சிஸ்டத்தில் பாடல்களை இசைத்ததால் தலித் மணமகளின்...

விழுப்புரம்: இறந்தவரின் உடலைப் புதைக்க இடம் தர மறுத்த ஆதிக்கச் சாதியினர் – 3 நாட்களாக போராடி உடலைப் புதைத்த பட்டியலின மக்கள்

Chandru Mayavan
விழுப்புரத்தில் பட்டியலின பெண்ணின் உடலை புதைக்க ஆதிக்கச் சாதியினர் இடம் தர மறுத்ததால் இறந்த உடலை வைத்து 3 நாட்களாக பெண்ணின்...

லக்னோ: காசி விஸ்வநாதர் கோவில் குறித்து தலித் பேராசிரியர் கருத்து – ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு ஏபிவிபியினர் போராட்டம்

Chandru Mayavan
யூடியூப் விவாதத்தில் காசி விஸ்வநாதர் கோயில்-ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக ஹிந்திப் பேராசிரியர் ரவிகாந்த் சந்தன் தெரிவித்த கருத்துக்கு அகில பாரதிய...

உத்தரகண்ட்: திருமண ஊர்வலத்தில் குதிரையில் வந்ததற்காக தலித் மணமகனுக்கு கொலை மிரட்டல் – தொடரும் அவலம்

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின் போது தலித் மணமகனை குதிரையில் இருந்து கீழே இறங்கும்படி வற்புறுத்திய சம்பவத்தை விசாரிக்க...

உ.பி: பட்டியல் சமூக சிறுவன் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமை – ஆதிக்கச் சாதியினர் 7 பேர் கைது

nithish
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் பட்டியல் சமூக சிறுவன் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டு அவர்களின் கால்களை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

ராஜஸ்தான்: மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்

Aravind raj
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான்...

சாதியக் குற்றங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் கைது – விடுதலை செய்ய எடிட்டர்ஸ் கில்ட் கோரிக்கை

Aravind raj
இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்க முயன்றதாக குற்றஞ்சாட்டி, உத்தரகண்ட் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய...

எல்கர் பரிஷத் வழக்கு: நோய்களால் அவதியுறுவதால் கட்டில் கோரி ஆனந்த டெல்டும்டே விண்ணப்பம்

Aravind raj
எல்கர் பர்ஷத் வழக்கில் சிறையில் இருக்கும் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, பல நோய்களால் தான் அவதிப்படுவதால் சிறையறைக்குள் ஒரு கட்டில் தரக்...

எல்கர் பரிஷத் வழக்கு: மும்பையில் தங்க அனுமதி கோரி என்ஐஏ நீதிமன்றத்தில் சுதா பரத்வாஜ் மனு

Aravind raj
எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு, அண்மையில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், மும்பை புறநகர்...

குஜராத்தில் குதிரை ஏறியதற்காக தாக்கப்பட்ட தலித் மணமகன் – 28 பேர் மீது வழக்குப்பதிவு

Aravind raj
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் தலித் மணமகனை குதிரையில் ஏற விடாமல் தடுக்க முயன்றதோடு, திருமண ஊர்வலத்தின் மீது கற்களை வீசியது தொடர்பாக,...

‘ராஜஸ்தானில் சிறுநீர் குடிக்க வைத்து இளைஞர் துன்புறுத்தல்’ – எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

Aravind raj
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 25 வயது தலித் இளைஞனை, முன்விரோதம் காரணமாக எட்டு பேர் கடத்திச் சென்று, தாக்குதல் நடத்தியதோடு,...

ராஜஸ்தானில் காதல் விவகாரத்தால் அடித்து கொல்லப்பட்ட பட்டியல் சமூக இளைஞர்: உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம்

Aravind raj
ராஜஸ்தானில் காதல் விவகாரம் தொடர்பாக தலித் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

உ.பி யில் பட்டியலின மாணவர்களின் தட்டுகளைத் தொடமறுத்த ஊழியர்கள் பணிநீக்கம்- புகார் அளித்தவரை மிரட்டிய ஆதிக்க சாதியினர்

News Editor
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசுப்பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவர்களின் தட்டுகளைத் தனியே வைத்தது தொடர்பாக புகாரளித்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவருக்கு  ஆதிக்க சாதியினர்...

தலித் குழந்தை கோவிலுக்குள் நுழைந்ததால் ‘தீட்டு’ – கோவிலைச் சுத்தம் செய்ய 23,000 அபராதம் விதித்த ஆதிக்கச் சாதியினர்

Aravind raj
கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் ஹனுமசாகர் அருகே உள்ள மியாபுரா கிராமத்தில் அஞ்சிநேயர் கோவிலுக்குள் 2 வயது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த...

தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய டெல்லி பல்கலை. – பாமா, சுகிர்தராணி உள்ளிட்டோரின் படைப்புகள் நீக்கம்

Aravind raj
இளங்கலை ஆங்கில படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்த தலித் இலக்கியங்களை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில்மீது விமர்சனங்கள்...

தேசிய கொடியை ஏற்றிய தலித் பஞ்சாயத்து தலைவர்மீது தாக்குதல்: விளக்கமளிக்க மத்திய பிரதேச அரசிற்கு தேசிய பட்டியல் சாதியினருக்கான ஆணையம் நோட்டீஸ்

Aravind raj
ஆதிக்க சாதியைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து செயலாளரால் தலித் கிராம பஞ்சாயத்து தலைவரும் அவரது குடும்பத்தினரும் தாக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், விளக்கம்...

வந்தனாவின் வெற்றி தேசத்தின் வெற்றி- நேரில் சென்று சு.வெங்கடேசன் வாழ்த்து

News Editor
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டரியாவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

ஆதிக்க சாதியினரால் மழிக்கப்பட்ட இளைஞரின் மீசை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறை

Aravind raj
உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் ஆதிக்க சாதி நபர்ளால் ஒரு பட்டிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞனின் மீசை வலுக்கட்டாயமாக மழிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம்...

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

News Editor
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததன் பிறகான அதன் வரலாற்றை எமர்ஜென்சிக்கு முன், எமர்ஜென்சிக்குப் பின் எனப் பிரிக்கலாம். எமர்ஜென்சிக்கு முன்னும்,...

அம்பேத்கரை விமர்சனப்பூர்வமாக அணுகினால் சாமி குத்தமா? – ஆனந்த் டெல்டும்டே

News Editor
டிசம்பர் 31,2017 அன்று நடந்த எல்கார் மாநாட்டிற்கு பிறகு உடனடியாக, தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள் மற்றும் மராத்தா அமைப்புகள் ஒருங்கிணைத்திருந்த...