ராகுல்காந்தியின் நடைப்பயணத்திற்கு கிடைக்கும் புகழை கெடுக்கவே கொரோனாவை காரணம் காட்டி ஒன்றிய அரசு தடுக்க பார்க்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் நாளை (டிசம்பர் 24) டெல்லிக்குள் நுழைகிறது. ஆனால் நாட்டில் ஒமைக்ரானின் துணை மாறுபாடு...