ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி உறவுகள் குறித்து விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் – ப. சிதம்பரம்
இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உலகளாவிய மற்றும் உள்நாட்டு முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை...