எல்லா மதத்தினரும் இந்தியச் சுதந்திரத்திற்கு போராடினர்; நமக்குள் இருக்கும் வெறுப்பை களைவோம்: டெல்லி அமைச்சர் கருத்து
இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல்வேறு சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாகப் போராடியிருந்தால், இந்தியா ஒருபோதும் சுதந்திரமடைந்திருக்காது என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை...