Aran Sei

BJP

கோவா சட்டமன்ற தேர்தல் – முன்னாள் முதல்வர் லக்ஷ்மி காந்த் பர்சேகர் பாஜகவிலிருந்து விலகல்

News Editor
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கோவா சட்டமன்ற தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால் கோவா முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான லக்ஷ்மி காந்த்...

பாஜகவிலிருந்து விலகினார் கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் – தேர்தலில் சீட்டு கிடைக்காததால் சுயேச்சையாக நிற்க முடிவு

News Editor
மறைந்த கோவா முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான மனோகர் பாரிக்கரின் மகனான உத்பல் பாரிக்கர், பாஜகவில் இருந்து ராஜினாமா...

மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களிடம் பேசாதீர்கள்; இல்லை கூட்டணியிலிருந்து விலகுங்கள் – பீகார் முதலமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
பீகாரில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது கூட்டணி ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என...

பாஜகவினர் கட்சி மாறுவதற்கு அவர்களின் சர்வதிகார ஆட்சியே காரணம் – சுஷில் குமார் ஷிண்டே

Aravind raj
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான சுஷில் குமார் ஷிண்டே,...

விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தின் செயல்பாடுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் – காங்கிரஸ் உறுதி

Aravind raj
விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சியின் பட்டியல் சமூக பிரிவு தெரிவித்துள்ளது....

சூரிய நமஸ்காரம் செய்ய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு காஷ்மீர் அரசு உத்தரவு: அரசியல் கட்சிகள் கண்டனம்

Aravind raj
மகர சங்கராந்தியை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு பிறப்பித்த உத்தரவு...

அருணாச்சல பிரதேச பாஜக முதலமைச்சர்மீது ஊழல் புகார்கள்: பதவி விலக கோரி தலைநகரில் 36 மணி நேர பந்த்

Aravind raj
பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு பதவி விலகக் கோரி, அம்மாநிலத் தலைநகர் இட்டாநகரில் இளைஞர் அமைப்பினர் வேலைநிறுத்தப்...

அமைச்சர்கள், எம்எல்ஏக்களை அடுத்து கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும் விலகல்: வலுவிழக்கிறதா உ.பி., பாஜக கூட்டணி?

Aravind raj
அடுத்த மாதம் உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் (சோனேலால்) இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள்...

தர்ம சன்சத் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் – பேட்டியை நிறுத்தி பத்திரிகையாளரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ

Aravind raj
பாஜக தலைவரும் உத்தரபிரதேச துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது, ஹரித்வார் தர்ம சன்சத் நிகழ்ச்சி...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கூடுதல்...

உ.பி.யில் தொழுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பசு – விலங்குகளைக் கொடுமை படுத்தியதாக மேலாளர் மீது வழக்கு

Aravind raj
உத்தரபிரதேச மாநிலத்தில் நோய்வாய்ப்பட்ட இரண்டு மாடுகளை அரசு மாட்டுத் தொழுவத்தில் இருந்து வெளியேற்றியதற்காக தொழுவ மேலாளர் உள்ளிட்ட மூவர் மீது விலங்குகளை...

‘உ.பி., தேர்தல் 80 விழுக்காட்டிற்கும் 20 விழுக்காட்டிற்கும் இடையிலானது’- ஆதித்யநாத்தின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Aravind raj
நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 80 விழுக்காடு பேருக்கும், 20 விழுக்காடு பேருக்கும் இடையிலான தேர்தல் என்று கூறிய அம்மாநில முதலமைச்சர்...

‘பிரதமரின் பேரணி, பாஜகவின் பூசைகளுக்கு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பொருந்தாது’- மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Aravind raj
மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான முப்தி முகமது சயீத்தின் ஆறாவது நினைவு தின விழாவை ஏற்பாடு...

‘நாட்டின் வளங்களை எல்லாம் தனியாருக்கு விற்று விட்டால் நாடு என்னவாகும்’? – பாஜக எம்.பி. வருண் காந்தி

Aravind raj
தனியார்மயம் என்ற பெயரில் நாட்டில் உள்ள எல்லா வளங்களும் விற்கப்படுகிறது என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்....

இணையத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: ஆர்எஸ்எஸ்தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
‘புல்லி பாய்’ என்ற செயலியில் இஸ்லாமியப் பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், மூன்று பேர் கைது...

பிரதமரின் வருகையும் மக்கள் கூட்டமும்: ‘திரிபுராவை கொரோனா உற்பத்தி நிலையமாக மாற்றுகிறார் மோடி’ – திரிணாமூல் குற்றச்சாட்டு

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தனது பேரணிகளின் வழியாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளியுள்ளார் என்றும் திரிபுராவை கொரோனா உற்பத்தி...

பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ – ஆறே நாளில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்

Aravind raj
பாஜகவில் இணைந்த ஆறு நாட்களில், அக்கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர் பல்விந்தர் சிங் லட்டி....

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறு சீராய்வு – ஆட்சேபனைகளை ஆணையத்திடம் சமர்ப்பித்த தேசிய மாநாட்டு கட்சி

Aravind raj
எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய மாநாட்டு கட்சி நான்கு ஆட்சேபனைகள் அடங்கிய பட்டியலை  ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. டிசம்பர்...

பாஜக பேச்சைக் கேட்டு செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் – போராட்டம் நடத்தப்போவதாக பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை

Aravind raj
சுமார் 36,000 ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்துவது தொடர்பான கோப்புகளை, அரசியல் காரணங்களுக்காக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கையெழுத்திடவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள...

வீட்டுக் காவலில் 3 முன்னாள் முதல்வர்கள்: ‘ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீராய்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்’ – குப்கர் கூட்டணி

Aravind raj
எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதி வழியில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்த குப்கர் கூட்டணித் தலைவர்களை வீட்டுக்காவலில் ஜம்மு...

ஜிஎஸ்டி உயர்வு: பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாஜகவை தோற்கடிப்போம் – காங்கிரஸ்

Aravind raj
காலணி முதல் உணவு விநியோகம் வரை பலவற்றுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்தியதற்காக மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ள...

‘தொகுதி சீராய்வுக்கு எதிராகப் பேரணி’ – மூன்று முதலமைச்சர்களை வீட்டுக்காவலில் வைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

Aravind raj
எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக குப்கர் கூட்டணி பேரணி நடத்தவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மூன்று முன்னாள் முதலமைச்சர்கள்...

‘இந்திரா காந்தி ஏழைகளுக்காக திறந்த வங்கிகளை பாஜக மூடுகிறது’ – சித்தராமையா

Aravind raj
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா ‘பாஜக ஹடாவோ’(பாஜக ஒழிக) என்ற பரப்புரையை அம்மாநிலத்தில் தொடங்கியுள்ளார். காங்கிரஸ் மற்றும்...

‘15 லட்சம் என்றால் மட்டும் புகார் செய்யுங்கள்’ – ஊழல் புகார் செய்ய புதிய வரையறை கொடுத்த பாஜக அமைச்சர்

Aravind raj
15 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் மட்டுமே என்னை அணுக வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற...

பகலில் தேர்தல் பரப்புரை இரவில் ஊரடங்கு – உ.பி. பாஜக அரசுக்கு வருண் காந்தி கண்டனம்

Aravind raj
கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல் படுத்தியுள்ளன. இம்முடிவை விமர்சித்துள்ள பாஜகவைச் சேர்ந்த...

சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தூண்டிய சம்பவம் – இந்துத்துவாவினருக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் போராட்டம்

Aravind raj
சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தூண்டும் விதமாக ஹரித்வாரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிராக, சிபிஐ (எம்எல்) விடுதலை, ஏஐஎஸ்ஏ, ஏஐசிசிடியு போன்ற இடதுசாரி...

ஹரிதுவாரில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை பேச்சு – வழக்குப் பதிந்தும் கைது செய்யாத காவல்துறை

Aravind raj
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த இந்துத்துவ நிகழ்ச்சி ஒன்றில், சிறுபாண்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டிய சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்கு...

மாடுகள் நம்முடைய தாய் என கூறிய பிரதமர்: சாவர்கரின் புத்தகத்தை மேற்கோள்காட்டி திக்விஜய சிங் பதிலடி

Aravind raj
மாட்டை வழிபடுவதை இந்துத்துவ சித்தாந்தவாதியான விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆதரிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய...

‘வன்முறை பேச்சுகள் இனப்படுகொலையின் முன்னோட்டம்’- ராஜஸ்தான் முதலமைச்சர் எச்சரிக்கை

Aravind raj
ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியின் போது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியவர்களை இதுவரை கைது செய்யாதது...

முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துங்கள் – தொண்டர்களுக்கு கட்டளையிட்ட பாஜக தலைவர்

Aravind raj
ஜனவரி 9ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபரூக்கியின் மேடை நகைச்சுவை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துமாறு பாரதிய ஜனதா...