Aran Sei

Bhima Koregaon

எல்கர் பரிஷத் வழக்கு: சிறை அதிகாரிகள் மனிதாபம் இல்லாமல் நடத்துவதை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சாகர் தத்யாராம்

Chandru Mayavan
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாகர் தத்யாராம் கோரகே சிறை அதிகாரிகளால் துன்புறுத்தல் மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்ததுவதாக கூறி,...

எல்கர் பரிஷத் வழக்கு: வரவர ராவ் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 8 பேரின் பிணை மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்

nandakumar
எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் எட்டு பேரின் பிணை மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சுரேந்திர காட்லிங்,...

குஜராத்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் இறங்கும் தலித் மக்கள்

nithish
குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குஜராத் மாநிலம் முழுவதும்...

பீமா கோரேகான் வழக்கு: வீட்டுக் காவலுக்கு மாற்றக் கோரிய பத்திரிகையாளர் கவுதம் நவ்லகாவின் மனு – தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்

Chandru Mayavan
தலோஜா மத்திய சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றக் கோரி சமூகச் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவுதம் நவ்லகா தாக்கல் செய்த மனுவை...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கூடுதல்...

பீமா கோரேகான் வழக்கு – வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் பிணையில் விடுதலை

Haseef Mohamed
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் சுதார பரத்வாஜ் பிணையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 61...

பெகசிஸ் வேவு பார்த்ததை ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு – ப.சிதம்பரம்

Aravind raj
உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், பெகசிஸ் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று கூறுவதன்...

மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை – சு.வெங்கடேசன்

Aravind raj
மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்றும், 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப் படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப்...

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு: எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் பிரதமர், இதற்கு மட்டும் பேச மறுப்பது ஏன் – ப.சிதம்பரம் கேள்வி

Aravind raj
எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி, பெகசிஸ் விவகாரம் குறித்து ஏன் பேச மறுக்கிறார் என்று ஒன்றிய...

பெகசஸ் விவகாரம் எதிரொலி : “எல்கர் பரிஷத் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்“ – முன்னாள் காவல்துறை அதிகாரிகள்

News Editor
எல்கர் பரிஷத் வழக்கில் எவ்வாறு 16 கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை பெகசஸ் விவகாரம் அம்பலப்படுத்துவதாக ஒய்வு பெற்ற...

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

News Editor
பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் ஜகதீப் சிங் ரந்தவாவின்  தொலைபேசி, கடந்த 2019 ஆம் ஆண்டு பெகசிஸ் உளவு ...

‘பெகசிஸ் விவகாரத்தில் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஒன்றிய அரசு மட்டும் மௌனம் காப்பதேன்?’ – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

Aravind raj
மாநிலங்களவை விதி 267-ன் படி, கடந்த காலங்களில் விவாதங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் பல நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் பெகசிஸ் விவாதத்தில்...

‘நீங்கள் எங்களை வெளியேற்றலாம் மௌனிக்க வைக்க முடியாது’ – பெகசிஸ் விவாதம் கோரிய திரிணாமூல் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

Aravind raj
நீங்கள் எங்களை வெளியேற்றலாம். ஆனால், எங்களை மௌனிக்க வைக்க முடியாது என்றும் எங்கள் மக்களுக்காக போராடுவதிலிருந்தும் உண்மையாக போராடுவதிலிருந்தும் நாங்கள் ஒரு...

‘பெகசிஸ் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ – நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த்

Aravind raj
நாங்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு தேதியை ஒன்றிய அரசு எங்களுக்கு வழங்கினால், நாங்கள் நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிப்போம் என்று...

‘பெகசிஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் மனு

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரமானது பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது என்றும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க...

மவுனத்தைக் கலைத்த ஒரு குடும்பம்: சோராபுதீன் வழக்கை விசாரணை செய்த நீதிபதியின் மரணத்திலிருக்கும் அதிர்ச்சி தரும் தகவல்கள்

News Editor
2014, டிசம்பர் ஒன்றாம் நாள் காலை மும்பையில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருந்த 48 வயதான...

ஆன்லைன் சூதாட்டத்தை  தடை விதித்த தமிழக அரசின் சட்ட திருத்தம் – ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

News Editor
ஆன்லைன் சுதாட்டங்களை தடை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் சட்டங்கள் (திருத்த) சட்டம் 2021ஐ...

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

News Editor
டெல்லி நங்கல் பகுதியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட தலித் சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்தது தொடர்பாக 4 பேர்மீது...

‘பெகசிஸ் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ – பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

Aravind raj
பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 2), வாராந்திர...

வன்முறை தூண்டும் வகையில் பேசிய வழக்கு – ஜாமியா மிலியா துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவருக்கு பிணை வழங்கிய ஹரியானா நீதிமன்றம்

News Editor
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையான, வகுப்புவாத கருத்துக்களை பேசிய வழக்கில், ஜாமியா மிலியா துப்பாக்கி சூட்டில்...

‘தமிழ்நாட்டை பிரித்து புதிய மாநிலம் உருவாக்கும் திட்டமில்லை’ – மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்தையும் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான எந்தக் கோரிக்கையும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய...

ஹைதியர்கள் அமெரிக்கர்கள் அல்ல – ஹைதியின் எதிர்காலத்தை ஹைதியர்களே தீர்மானிக்க வேண்டும்

News Editor
ஹைதியின் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் அந்நாட்டின் தற்காலிக பிரதமர் அமெரிக்கா, ஐ.நா. ஆகிய இருவரிடமிருந்தும்...

மோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்

Aravind raj
கடந்த வாரம் இரு மாநில எல்லையில் நடந்த வன்முறையால், எல்லை பகுதியில் சிக்கி நிற்கும் லாரிகளை உள்ளே அனுமதிக்குமாறு அசாம் மாநில...

‘மக்கள் என்ன அதானியின் அடிமையா?’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்

Aravind raj
மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் சிலை அருகே, ‘அதானி விமான நிலையம்’ என்று எழுதப்பட்ட பெயர்...

பெகசிஸ்: பிரதமர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்’ – திரிணாமூல் வலியுறுத்தல்

Aravind raj
தேசிய பாதுகாப்பு மற்றும் பெகசிஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர்   ...

மின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நான்கு நாட்கள் போராட்டம் – இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

News Editor
மின்சார சட்ட [திருத்த] மசோதாவிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நான்கு நாட்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக மின்துறை அதிகாரிகளும், பொறியாளர்களும் அறிவித்துள்ளனர்....

‘தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Aravind raj
துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அத்துமீறிய சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

‘ஏழு நிமிட இடைவேளைகளில் 12 மசோதாக்கள் நிறைவேற்றிய ஒன்றிய அரசு’ – திரிணாமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன்

Aravind raj
நடைபெற்றுக்கொண்டிருக்கிற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சட்டங்களை நிறைவேற்றுகிறார்களா அல்லது மசாலா பூரி செய்கிறார்களா என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டெரெக்...

வெளியேற்றப்படும் சென்னை மக்கள் – வரலாற்றின் படிப்பினை என்ன?

News Editor
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த மக்களை ஆளும் அரசு அகற்றியிருக்கிறது. சில பத்தாண்டுகளாக சென்னயிலிரிந்து உழைக்கும் மக்கள் தொடர்ந்து...