குஜராத் கலவரம்: நரோதா காம் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி – ஹரித்துவாரில் நடைபெறும் மத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, நரோடா காம் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள புலாபாய் வியாஸ், ஹரித்வாரில் நடைபெறும் மத நிகழ்ச்சியில்...