கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைபடங்களை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிட்ட ஆளுநர் – விளக்கம் கேட்டு ஜார்கண்ட் அரசு நோட்டிஸ்
நபிகள் நாயகத்தை பாஜகவை சேர்ந்த (முன்னாள்) செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசியதை கண்டித்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற...