உ.பி: கல்லூரியில் தொழுகை செய்த பேராசிரியர் – வலதுசாரிகள் எதிர்ப்பால் கட்டாய விடுப்பளித்த கல்லூரி நிர்வாகம்
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் கல்லூரி புல்வெளியில் தொழுகை செய்யும் காணொளி வெளியானதை அடுத்து கல்லூரி...